பகுத்தறிவாளர் கழக பொன்விழா தொடக்க மாநாட்டு அழைப்பிதழ்
நவம்பர் 16-ம் தேதி விருதுநகரில் நடைபெறும் பகுத்தறிவாளர் கழக பொன்விழா தொடக்க மாநாட்டு அழைப்பிதழ். அனைவரும் வாரீர்
044-26618161/62/63
Associations by which it extends its propaganda activities beyond Tamil Nadu and even abroad.
நவம்பர் 16-ம் தேதி விருதுநகரில் நடைபெறும் பகுத்தறிவாளர் கழக பொன்விழா தொடக்க மாநாட்டு அழைப்பிதழ். அனைவரும் வாரீர்
Felicitation to Asiriyar K Veeramani M.A, B.L -06-11-2019 6PM at Thanjavur. Humanist Lifetime Achivement Awardee 2019 Awarded by American Humanist Association (AHA) All are Welcome
-Dr. K. VEERAMANI Dravidar Kazhagam, India Veeramani (or Asiriyar as he is fondly addressed, meaning ‘The Teacher’) is the President of the Dravidar Kazhagam (DK), the Parent Organization of all Social Reformation in Tamil Nadu. Great social reformers of the century like EVR Periyar & CN Annadurai have adorned this seat at the DK. Veeramani […]
Periyar International and the American Humanist Association are proud to announce Humanism and Self-Respect, a two-day conference on September 21st & 22nd, 2019, with the goal to make all of us lead happier lives through mental freedom and helping others. This is the second international conference by Periyar International USA. Our expert speakers and interactive […]
அரியலூர்: மாலை 4.30 மணி * இடம்: சிவக்கொழுந்து இல்லம், அரியலூர் * தலைமை: தங்க.சிவமூர்த்தி (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), க.சிந்தனைச்செல்வன் (மாவட்ட செயலாளர்) * கருத்துரை: கோபு.பழனிவேல் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), சி.காமராஜ் (மண்டலத் தலைவர்), சு.மணிவண்ணன் (மண்டல செயலாளர்) * பொருள்: பயிற்சிப் பட்டறையின் செயல் திட்டங்கள் செயலாக்கம். மத்திய அரசின் தேசிய புதிய கல்விக் கொள்கை மற்றும் நீட் நுழைவுத்தேர்வை […]
சென்னை : பகுத்தறிவாளர் கழக வடசென்னை, தென் சென்னை, தாம்பரம் மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம், காலை 11 மணி * இடம்: பெரியார் திடல், சென்னை, * தலைமை: சண்முக சுந்தரம் (மாநிலத் துணைத் தலைவர்) * கருத்துரை: இரா.தமிழ்ச்செல்வன் (பொதுச் செயலாளர்), * பொருள்: ஆகஸ்ட் 17 மாநில மாவட்ட பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் பொன் விழா துவக்கம், * அனைவரும் வருக!
புத்தருடைய வாழ்க்கை நெறியில் – முதுமை என்பதைவிட முதிர்ச்சியே முக்கியத்துவம் பெறுகிறது! வயதாவது என்பது நாம் பிறந்த அன்றே துவங்கிய இயற்கை நிகழ்வு. நம்மை முதுமை தாக்குவதற்கு முன்பே, நமது வாழ்வின் குறிக்கோள், நோக்கம் என்பதை நோக்கிய நம் பயணம் வெகு சீராக அமைதல் வேண்டும். முதுமையின் காரணமான செயலற்ற தன்மைதான் மரணம்! உற்சாகத்துடன், பயணம் செய்பவர் களுக்கு தூரம் தொலை தூரமாகத் தெரியாது; களைப்பு, சோர்வு, சலிப்பு, உற்சாகமின்மையோடு நடப்பவ ருக்கோ, ஓடுபவருக்கோ தான் சாலைகள் […]
உரத்தநாடு ஒன்றியம் நெடுவாக்கோட்டை திராவி டர் கழக கிளை கலந்துரையாடல் கூட்டம், மாவட்ட திராவிடர் கழக தலைவர் சி.அமர்சிங் தலைமையில் 12.6.2019 அன்று இரவு 7 மணி அளவில் நெடுவாக்கோட்டைதோ.தம்பிக் கண்ணு அவர்கள் இல்லத்தில் நடை பெற்றது. மாநகராட்சி செயலாளர் மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, ஒன்றிய தலைவர் முன்னாள் மா.இராசப்பன், ஒன்றிய செயலாளர் ஆ.லட்சுமணன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரை யாற்றினார்கள். கழக செயல் திட்டங் களை விளக்கி கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் தொடக்க உரையாற்றினார். […]
Rationalist Forum 2023 | Powered by WordPress.