2020 ஆம் ஆண்டு பகுத்தறிவாளர் கழகத்தின் பொன்விழா ஆண்டு மூன்று நாள்கள் மிக விரிவாக நடத்திடத் திட்டமிடுவோம்!
பகுத்தறிவாளர் கழகப் புரவலர் ஆசிரியர் அறிவிப்பு பகுத்தறிவாளர் பயிற்சிப் பட்டறைக்கு 70 பேர் வந்துள்ளீர்கள் பயிற்சிக்கு என்றால், தலா 10 பேர் என்று கணக்கிட்டு அதனை 700 ஆக வளர்க்கவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் 19.5.2019 அன்று தஞ்சையில் நடைபெற்ற பகுத்தறி வாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். 7.6.2019 அன்று விடுதலை’யில் […]