044-26618161/62/63
Associations by which it extends its propaganda activities beyond Tamil Nadu and even abroad.
நவம்பர் 16-ம் தேதி விருதுநகரில் நடைபெறும் பகுத்தறிவாளர் கழக பொன்விழா தொடக்க மாநாட்டு அழைப்பிதழ். அனைவரும் வாரீர்
நாள்:8.6.2019 ஞாயிற்று கிழமை நேரம் மாலை 5.30 முதல் 7.00 பொருள்: ஒரு வருடத்திற்கான திட்டங்கள் தயாரிப்பது. கலந்து கொண்டவர்கள்: 1. கு. இரஞ்சித்குமர், தலைவர் 2. கைலச நடராஜன், செயலாளர் 3. இரா. சத்யராஜ், துணை தலைவர் 4. குமரன், துணை செயலாளர் 5.இயேசு ராசா, தலைவர், ப.க. ஆசிரியரணி 6.கே.வீ. இராஜன், அமைப்பாளர் ப.க. ஆசிரியரணி. தீர்மானம்: செயல்பாடுகளை கொள்கை விளக்க செயல்பாடுகள் என்றும் மக்கள் தொடர்பு செயல்பாடுகள் என்றும் வகுத்து செயல்படுவது என்றும் […]
தமிழர் தலைவரின் வேண்டுகோளை வழிமொழிந்து பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் பேச்சு கணியூர், நவ. 5 -பகுத்தறிவாளர் கழகம் தனித் தன்மையுடன் செயல்படவேண்டு மென்ற தமிழர் தலைவரின் வேண்டுகோளை வழி மொழிந்து பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் பேசினார். பகுத்தறிவாளர் கழகத்தின் தாராபுரம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 27.10.2018 சனிக்கிழமை மாலை 6 மணி யளவில் கணியூர் கிருஷ்ணா பாத்திரக் கடையில் நடைபெற்றது.கூட்டத்தில் பகுத் தறிவாளர் கழக உறுப்பினர் சேர்க்கை, “தி மாடர்ன் ரேசனலிஸ்ட்” சந்தா […]
கருப்புச்சட்டை அணியாத பகுத்தறிவாளரையும் ஒன்று சேர்த்து பகுத்தறிவாளர் கழகத்தின் செயல்பாட்டை பலப்படுத்துங்கள்! தஞ்சை, அக்.20- 19.10.2018 காலை 10.30 மணி அளவில் தொடங்கிய மாநில பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற கலந்துரையாடல் கூட்டம் தஞ்சையை அடுத்த வல்லத்தில் பகுத்தறிவாளர் கழக புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. புரவலர் தமிழர் தலைவரின் உரை புரவலர் தமிழர் தலைவர் கூட்டத்தில் வழிகாட்டும் நெறியுரையாக கூறியதாவது: பகுத்தறிவாளர்களின் செயல்பாட்டை […]
02.10. 18 அன்று காலை 10.30 மணிக்கு விருதுநகரில் மாநில ப.க.துணைத் தலைவர்கள் , பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் கள் கலந்துரையாடல் கூட்டம் மாநில ப.க. துணைத் தலைவர் மானமிகு கா.நல்லதம்பி இல்லத்தில் நடந்தது, பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மா.அழகிரிசாமி தலைமை வகித்தார். மாநில ப.க, துணைத் தலைவர் கள நெல்லை கே.டி.சி. குருசாமி, கோவை தரும.வீரமணி, தஞ்சை கோபு. பழனிவேல், விருதுநகர் கா.நல்லதம்பி ,பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர் சேலம், ஆத்தூர் வா.தமிழ் பிரபாகரன், சிறப்பு […]
Rationalist Forum 2022 | Powered by WordPress.