044-26618161/62/63
Associations by which it extends its propaganda activities beyond Tamil Nadu and even abroad.
தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் நிகழ்வு . தலைப்பு: ஈரோட்டுக் குருகுலத்தின் போரட்டக்குணம். இடம்:பெரியார் இல்லம் கீழ்வீதி, தஞ்சாவூர். நாள்: 26-08-2018. மாலை 6.மணி முதல் 8.30 மணி வரை.
தருமபுரி, ஆக. 19 பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி மாநில பொறுப் பாளர்கள் கூட்டம் 12.8.2018 அன்று காலை 10.30 மணிக்கு தருமபுரி பெரியார் மன்றத்தில் பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் மா.அழகிரிசாமி தலைமையில் நடந்தது. திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், மகளி ரணி, மகளிர் பாசறை மாநில அமைப் பாளர் ஜெ.தமிழ்ச்செல்வி, மண்டல தலைவர் பெ.மதிமணியன், மண்டல செயலாளர் கரு.பாலன், மாவட்ட தலை வர் இளைய.மாதன் ஆகியோர் முன் னிலை […]
கிருட்டினகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி சார்பில் உறுப்பினர் சேர்ப்பு நடைப்பெற்றது. நகரம் முழுவதும் நடைப்பெற்ற இப்பணியில் பத்தொன்பது பேர் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர்.அனைவரும் தங்களை பகுத்தறிவாளர் கழகத்தில் இணைத்துக்கொண்டு தொடர்ந்து தந்தை பெரியார் குறித்த கருத்தரங்கு நடைப்பெற வேண்டும் என்றும், அதில் பங்கேற்க தாங்கள் ஆர்வமாக உள்ளதாக மகிழ்வோடு கூறினார்கள்.திராவிடர் கழகம் அதன் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பணி பாராட்ட தக்க வகையில் உள்ளது, என பெருமையோடு எடுத்துரைத்தனர்.இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் ஆசிரியர் […]
சென்னை, ஜூலை 21 தமிழினத்தின் தலை சிறந்த கவிஞரும், தந்தை பெரியாரால் புரட்சிக்கவிஞர் என போற்றப் பட்டவருமான புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாள் விழா 39ஆம் ஆண்டு தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சி விழாவாக வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக 15.07.2018 ஞாயிறு அன்று அயனாவரம் மேட்டுத் தெருவில் உள்ள கிங் மேக்கர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. புரட்சிக்கவிஞர் விழா பகுத்தறிவாளர் கழக குடும் பங்களின் கலந்துறவாடல் நிகழ்ச்சியாக உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பிற்பகல் 3 […]
Rationalist Forum 2019 | Powered by WordPress.