24 .04.18 District Level Discussion
24 .04.18 ஞாயிறு மாலை 7 மணிக்கு குடந்தை பெரியார் மாளிகையில் குடந்தை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி கூட்டம். நடந்தது. பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் படிவங்களை மாவட்ட துணைத் தலைவர் திருஞான சம்பந்தம் , மாவட்ட செயலாளர் வி.மோகன் ஆகியோரிடம் வழங்கப்பட்டது. வழங்கியவர்கள் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மா.அழகிரிசாமி, பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பா ளர் சி.ரமேசு, மாநில ப.க துணைத் தலைவர் கோபு .பழனிவேல். உடன் மாவட்ட தி.க. தலைவர் […]