செஞ்சியில் கோலாகலத்துடன் தொடங்கி வரலாறு படைத்த பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாடு – தலைவர்கள் எழுச்சியுரை

செஞ்சி, ஜூன் 20- பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாடு செஞ்சியில் நேற்று (19.6.2022) காலை தொடங்கி இரவு 11 மணியைக்கடந்தும் ஒரு நாள் முழுவ தும் தொடர் நிகழ்ச்சிகளுடன் எழுச்சியுடன் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழகப்புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செஞ்சியில் பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாடு நடைபெறும் என்று அறிவித்த நாள் தொட்டு, தமிழ்நாடு முழுவதுமிருந்து கழகப்பொறுப்பாளர்கள் அதற் கான சுவரெழுத்துப் பரப்புரைகள், நிதி திரட்டல், செஞ்சி பய ணத்துக்கான திட்டமிடல் என […]