பகுத்தறிவாளர் கழகம் மாநில புதிய பொறுப்பாளர்கள் (சென்னையிலுள்ளவர்கள் மட்டும்) சந்தித்து வாழ்த்து

பகுத்தறிவாளர் கழகம் மாநில புதிய பொறுப்பாளர்கள் (சென்னையிலுள்ளவர்கள் மட்டும்) தமிழர் தலைவர் ஆசிரியர், திக துணைத்தலைவர் கவிஞர், பொதுச்செயலாளர் அன்புராஜ், பொருளாளர் குமரேசன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றோம்