சென்னை : பகுத்தறிவாளர் கழக வடசென்னை, தென் சென்னை, தாம்பரம் மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம், காலை 11 மணி
* இடம்: பெரியார் திடல், சென்னை,
* தலைமை: சண்முக சுந்தரம் (மாநிலத் துணைத் தலைவர்)
* கருத்துரை: இரா.தமிழ்ச்செல்வன் (பொதுச் செயலாளர்),
* பொருள்: ஆகஸ்ட் 17 மாநில மாவட்ட பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் பொன் விழா துவக்கம்,
* அனைவரும் வருக!