பகுத்தறிவாளர் கழகம் மற்றும் ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டங்கள்

21.07.18 சனி காலை 10 மணி : தர்மபுரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்,

21.07.12 சனி மாலை 4 மணி கிருட்டிணகிரி மாவட்ட ப.க. மற்றும் ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம்.

22.07.18 மாலை 5 மணி திருப்பத்தூர் மாவட்ட ப.க மற்றும் ஆசிரியரணி கூட்டம், இதில் ப.க. மாநில தலைவர் மா.அழகிரிசாமி, ப.க.மாநில துணைத் தலைவர் அண்ணா. சரவணன் கலந்து கொள்வார்கள்.

22.07.185 ஞாயிறு மாலை 5 மணி வேலூர் மாவட்ட ப.க. கலந்துரை யாடல் கூட்டம். இதில் மாநில .ப .க. பொதுச் செயலாளர் இரா.தமிழ்ச் செல் வன் கலந்து கொள்வார்.
இப்ப டிக்கு,
மாநில ப.க. பொறுப்பா ளர்கள்.