சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஆசிரியர்களுக்கான பெரியாரியல் பயிற்சிப் பட்டறை மே மாதம் 19 (சனி), 20 (ஞாயிறு)

நாள்: 2018. மே மாதம் 19 (சனி), 20 (ஞாயிறு) இரு நாட்கள் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வகுப்பு எடுக்க உள்ளார்கள். பகுத்தறிவு இனமானப் பேராசிரியர்கள் வகுப்புகள் எடுக்க உள்ளார்கள்.

மாநிலம் தழுவிய அளவில் உள்ள பகுத்தறிவு ஆசிரியர்கள். பகுத்தறிவாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து, பயன் பெற கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்

இரு நாட்கள் உணவு, தங்குமிடம் சேர்த்து நபர் ஒன்றுக்கு நன்கொடை ரூ. 500

தொடர்புக்கு 6380529454

மா.அழகிரிசாமி      இரா.தமிழ்ச்செல்வன்

தலைவர்                  பொதுச் செயலாளர்

பகுத்தறிவாளர் கழகம்

எஸ்.அருள்செல்வன்         இரா.கலைச்செல்வன்

சி.ரமேசு                                          வா.தமிழ்பிரபாகரன்

மாநில அமைப்பாளர்கள், பகுத்தறிவு ஆசிரியரணி