ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை மே 19

ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை மே 19 சனி, 20 ஞாயிறு இரு நாட்களும் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடக்கிறது. ஆசிரியர்கள், பகுத்தறிவாளர் கள், இளைஞர்கள் கலந்து கொள்வீர், பயன் பெறுவீர்! இவண், பொறுப்பாளர்கள்.