24 .04.18 District Level Discussion

 

24 .04.18 ஞாயிறு மாலை 7 மணிக்கு குடந்தை பெரியார் மாளிகையில் குடந்தை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி கூட்டம். நடந்தது. பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் படிவங்களை மாவட்ட துணைத் தலைவர் திருஞான சம்பந்தம் , மாவட்ட செயலாளர் வி.மோகன் ஆகியோரிடம் வழங்கப்பட்டது. வழங்கியவர்கள் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மா.அழகிரிசாமி, பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பா ளர் சி.ரமேசு, மாநில ப.க துணைத் தலைவர் கோபு .பழனிவேல். உடன் மாவட்ட தி.க. தலைவர் கவுதமன், மாவட்ட செயலாளர் துரைராசு.

 

24 .04.18 ஞாயிறு மாலை 7 மணிக்கு குடந்தை பெரியார் மாளிகையில் குடந்தை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி கூட்டம். நடந்தது. பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் படிவங்களை பட்டுக்கோட்டை மாவட்ட ப.க.தலைவர் தங்க.வீரமணி அவர்களிடம் வழங்கப்பட்டது. வழங்கியவர்கள் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மா.அழகிரிசாமி, பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பா ளர் சி.ரமேசு, மாநில ப.க துணைத் தலைவர் கோபு .பழனிவேல். உடன் குடந்தை மாவட்ட தி.க. செயலாளர் துரைராசு , மாவட்ட ப.க.துணைத் தலைவர் திருஞான சம்பந்தம் .