மாநில ப.க.துணைத் தலைவர்கள் , பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் கள் கலந்துரையாடல் கூட்டம்

02.10. 18 அன்று காலை 10.30 மணிக்கு விருதுநகரில் மாநில ப.க.துணைத் தலைவர்கள் , பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் கள் கலந்துரையாடல் கூட்டம் மாநில ப.க. துணைத் தலைவர் மானமிகு கா.நல்லதம்பி இல்லத்தில் நடந்தது, பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மா.அழகிரிசாமி தலைமை வகித்தார். மாநில ப.க, துணைத் தலைவர் கள நெல்லை கே.டி.சி. குருசாமி, கோவை தரும.வீரமணி, தஞ்சை கோபு. பழனிவேல், விருதுநகர் கா.நல்லதம்பி ,பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர் சேலம், ஆத்தூர் வா.தமிழ் பிரபாகரன், சிறப்பு அழைப்பாளர் ராக மாவட்ட தி.க.செயலா ளர் விடுதலை ஆதவன், விருதுநகர் பொன்மேனி ராஜயோகம் விருதுநகர் சண்முகசுந்தரம் மாவட்ட தி.க.துணைச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்