மாநில பகுத்தறிவாளர் கழகப் பகுத்தறிவு ஆசிரியரணி – பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு


மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர்

இரா.தமிழ்ச்செல்வன்

பகுத்தறிவாளர் கழக சமூக ஊடகப் பிரிவுத் தலைவர் மா.அழகிரிசாமி

துணைத் தலைவர்கள்

  1. வேண்மாள்நன்னன்
  2. வேல்.சோ.நெடுமாறன்
  3. இல.மேகநாதன்
  4. கா.நல்லதம்பி
  5. அ.சரவணன்,ஆசிரியர்
  6. அண்ணா.சரவணன்
  7. கே.டி.சி.குருசாமி
  8. தரும.வீரமணி
  9. அ.தா.சண்முகசுந்தரம்
  10. கோபு.பழனிவேல்
  11. மணிவண்ணன்
  12. மா.ஆறுமுகம்
  13. கு.ரஞ்சித்குமார்

பொருளாளர்:

சி.தமிழ்ச்செல்வன்

பொதுச்செயலாளர்கள்:

பாபநாசம் மோகன்,

வெங்கடேசன், சென்னை

துணைப் பொதுச்செயலளர்கள்:

பேராசிரியை சுலோச்சனா, சென்னை

இளவரசி, புதுவை மாநிலம்

வடசென்னை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோபால்

தென்சென்னை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மாணிக்கம்.

பகுத்தறிவு ஆசியரணி

மாநிலத் தலைவர் தமிழ்ப் பிரபாகரன், ஆத்தூர்

மாநில அமைப்பாளர்கள்: இரா.சிவக்குமார், எஸ்.அருள்செல்வன்

திருவாரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர்: ஈ.வெ.ரா.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

மாநில தலைவர்: வா.நேரு, மதுரை

துணைத் தலைவர்கள்

கோ.ஒளிவண்ணன், சென்னை

ம.கவிதா, திருப்பத்தூர்

சுப.முருகானந்தம், மதுரை

கலைத்துறை செயலாளர்: மாரி.கருணாநிதி, தருமபுரி.