மதுரை, திண்டுக்கல் மண்டல பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

மதுரை: மாலை 6 மணி முதல் – 8 மணி வரை

* இடம்: முருகானந்தம் பழக்கடை சிம்மக்கல், மதுரை

* தலைமை:

கா.நல்லதம்பி (துணைத்தலைவர், மாநில ப.க)

* முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்), மா.பவுன்ராசா (மதுரை மண்டலத் தலைவர்), நா.முருகேசன் (மதுரை மண்டலச் செயலாளர்), மு.நாகராஜன் (திண்டுக்கல் மண்டலத் தலைவர்), கருப்புச்சட்டை நடராஜன் (திண்டுக்கல் மண்டலச் செயலாளர்)

* வரவேற்புரை: மன்னர் மன்னன் (தலைவர், மதுரை மாநகர் மாவட்ட ப.க)

* கருத்துரை: வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), மா.அழகிரிசாமி (தலைவர், மாநில ப.க),

இரா.தமிழ்ச்செல்வன் (பொதுச்செயலாளர், மாநில ப.க), KTC ச.குருசாமி (மாநில துணைத்தலைவர், ப.க), ந.ஆனந்தம் (புரவலர், விருதுநகர் மாவட்ட ப.க)

* பொருள்: பகுத்தறிவாளர் கழக பொன்விழா தொடக்க மாநாடு மற்றும் கழக செயல் திட்டங்கள்

* விழைவு: பொறுப்பாளர்கள் தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாது வருகை தர வேண்டுகிறோம்

* நன்றியுரை: ச.சரவணன் (தலைவர், மதுரை மாநகர் மாவட்ட ப.க)

* ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், மதுரை, திண்டுக்கல் மண்டலம்.