புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விழா (தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சி விழா) 41ஆம் ஆண்டு


நாள்: 

29.4.2022  வெள்ளிக்கிழமை

காலை 10:00 மணியளவில்

இடம்: 

நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம்,

பெரியார் திடல், சென்னை-7

வரவேற்புரை:

ஆ.வெங்கடேசன்

பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்

தலைமை:

இரா.தமிழ்ச்செல்வன்

தலைவர், பகுத்தறிவாளர் கழகம்

முன்னிலை:

வி.மோகன்,

பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்

முனைவர் சி.தமிழ்ச்செல்வன்

பொருளாளர், பகுத்தறிவாளர் கழகம்

மு.ர.மாணிக்கம்

தென்சென்னை மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்

கோவி.கோபால்

வடசென்னை மாவட்டத் தலைவர்,

பகுத்தறிவாளர் கழகம்

வெ.மு.மோகன்

வடசென்னை மாவட்டத் தலைவர்,  திராவிடர் கழகம்

இரா.வில்வநாதன்

தென்சென்னை மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்

படத்திறப்பு:

நூற்றாண்டு நாயகர் பெரியார் பேருரையாளர்

பெரும்புலவர் ந.இராமநாதன் படத்திறப்பு:

தமிழர் தலைவர் ஆசிரியர்

கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

முகம் மாமணி படத்திறப்பு:

பேராசிரியர் முனைவர்

ஏ.ஆர்.வெங்கடாசலபதி

தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் விருது பெற்ற பெங்களூரு முத்துச்செல்வன் படத்திறப்பு:

கவிஞர் கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

புரட்சிக்கவிஞர் விருது பெறுபவர்:

கவிஞர் மனுஷ்யபுத்திரன்

ஆசிரியர், உயிர்மை

விருது வழங்கி நிறைவுப் பேருரை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

நன்றியுரை: வேண்மாள் நன்னன்

இணைப்புரை:

ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

தங்கள் வருகையை எதிர்பார்க்கும்

பகுத்தறிவாளர் கழகம், சென்னை