நாள்:8.6.2019 ஞாயிற்று கிழமை
நேரம் மாலை 5.30 முதல் 7.00
பொருள்: ஒரு வருடத்திற்கான திட்டங்கள் தயாரிப்பது.
கலந்து கொண்டவர்கள்: 1. கு. இரஞ்சித்குமர், தலைவர்
2. கைலச நடராஜன், செயலாளர்
3. இரா. சத்யராஜ், துணை தலைவர்
4. குமரன், துணை செயலாளர்
5.இயேசு ராசா, தலைவர், ப.க. ஆசிரியரணி
6.கே.வீ. இராஜன், அமைப்பாளர் ப.க. ஆசிரியரணி.
தீர்மானம்: செயல்பாடுகளை கொள்கை விளக்க செயல்பாடுகள் என்றும் மக்கள் தொடர்பு செயல்பாடுகள் என்றும் வகுத்து செயல்படுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை பெரியார் கருத்துகளை பரப்ப சிறப்பு பேச்சாளர்களை கொண்டு பொதுக்கூட்டமோ/உள்வெளி கருத்தரங்கமோ நடத்துவதென்றும்,
ஒரு வருடத்திற்கு நெகிழி (பிளாஸ்டிக்) ஒழிப்பிற்காக மாதந்தோரும் மக்கள் கூடும் இடங்களில் நெகிழி பொருட்களை அகற்றும் பணியை மேற்கொள்வதென்றும் தீர்மாணிக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிரன்று என்ற முறையில் வரும் ஜூலை 14 ஆம் தேதியன்று முதல் புதுவை காந்தி சிலையில் இருந்து நெகிழி ஒழிப்பு பணியை தொடங்குவது என்றும் தீர்மாணிக்கப்பட்டது.
இவன்
தலைவர்
கு. இரஞ்சித்குமார்
புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகம்
கைபேசி: 9344709123