பகுத்தறிவு பாசறைக் கூட்டம் – 183

15.6.2019 சனிக்கிழமை

சென்னை: மாலை 6 மணி

* இடம்: விநாயகர் கோயில் தெரு (ராதா திரையரங்கம் அருகில்), கொரட்டூர்

* நிகழ்ச்சி: கலைஞர் – 96 பிறந்த நாளையொட்டி, கலைஞர் கதை வசனம் எழுதிய மந்திரி குமாரி திரைப்படம் திரையிடல்

* வரவேற்புரை: இரா. கோபால் (பாசறை ஒருங்கிணைப்பாளர்- திமுக)

* தலைமை: வி.பன்னீர் செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்)

* முன்னிலை: தே.செ. கோபால் (மணடலச் செயலாளர்), பா.தென்னரசு (ஆவடி மாவட்டத் தலைவர்)

* நன்றியுரை: தி.மு. அபுதாகிர் (மாணவர் கழகம் – தி.மு.க)

* ஏற்பாடு: கலைஞர் பகுத்தறிவுப் பாசறை – கொரட்டூர்.