
கெடார் நடராசன் நினைவரங்கம்
நாள்: 19.6.2022 ஞாயிறு காலை 9 மணி
இடம்: வள்ளி அண்ணாமலை திருமண அரங்கம், செஞ்சி
காலை 9.00 மணி – கலை நிகழ்ச்சிகள்
மாரி கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்)
தலைமை:
இரா.தமிழ்ச்செல்வன்
(மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
வரவேற்புரை:
ஆ.வெங்கடேசன்
(பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)
மாநாட்டுத் திறப்பாளர்:
மாண்புமிகு முனைவர் க.பொன்முடி
(அமைச்சர், உயர்கல்வித் துறை, தமிழ்நாடு அரசு)
பகுத்தறிவு – அறிவியல் கருத்தரங்கம்
வரவேற்புரை:
முனைவர் சி.தமிழ்ச்செல்வன்
(பொருளாளர், பகுத்தறிவாளர் கழகம்)
தலைமை:
சு.அறிவுக்கரசு
(செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்)
தொடக்கவுரை:
முனைவர் ஆர்.டி.சபாபதிமோகன்
(மேனாள் துணைவேந்தர், மனோன்மணியம்
சுந்தரனார் பல்கலைக்கழகம்)
உரை வீச்சு:
முனைவர் துரை.சந்திரசேகரன்
– சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு
முனைவர் ப.காளிமுத்து
– கடவுளை மற – மனிதனை நினை
ஆ.வந்தியத்தேவன் – வெல்க திராவிடம்
கோ.கருணாநிதி – சமூகநீதி காப்போம்!
சே.மெ.மதிவதனி – பெண்ணுரிமை காப்போம்!
முனைவர் வா.நேரு – அரசமைப்புச் சட்டம் கூறும்
விஞ்ஞான மனப்பான்மை
டாக்டர் கணேஷ் வேலுசாமி – அறிவியலும் மூடநம்பிக்கையும் (காட்சிகள் மூலம் விளக்கம்)
தீர்மான அரங்கம்:
தலைமை:
வீ.குமரேசன்
(பொருளாளர், திராவிடர் கழகம்)
தொடக்கவுரை: வீ.அன்புராஜ்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
தீர்மானம் வாசித்தல்: மாநில பொறுப்பாளர்கள்
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(புரவலர், மாநிலப் பகுத்தறிவாளர் கழகம்)
நன்றியுரை: வா.தமிழ் பிரபாகரன்
(மாநிலத் தலைவர், பகுத்தறிவு ஆசிரியர் அணி)
இணைப்புரை: வி.மோகன்
(பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)
கலைநிகழ்ச்சி: புதுவை குமார் – மந்திரமா? தந்திரமா?
மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி பிற்பகல் 4 மணி
தொடங்குமிடம்:
வள்ளி அண்ணாமலை திருமண அரங்கம்
தலைமை:
க.மு.தா.இளம்பரிதி
(செயலாளர், விழுப்புரம் மண்டல திராவிடர் கழகம்)
தொடங்கி வைப்பவர்:
வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர்
(தலைவர், விழுப்புரம் மண்டல திராவிடர் கழகம்)
திண்டிவனம் க.மு.தாஸ் நினைவரங்கம்
பகுத்தறிவாளர் கழக திறந்தவெளி மாநாடு
இடம்: செஞ்சி (இந்தியன் வங்கி அருகில்)
மாலை 6.30 – புதுகை பூபாளம் குழுவினரின் கலைநிகழ்ச்சி
வரவேற்புரை:
துரை.திருநாவுக்கரசு
(தலைவர், விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்)
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(புரவலர், மாநிலப் பகுத்தறிவாளர் கழகம்)
வாழ்த்துரை:
மாண்புமிகு செஞ்சி கே.எஸ்.மஸ்தான்
(சிறுபான்மையோர் நலத்துறை அமைச்சர்)
முன்னிலை:
சே.வ.கோபண்ணா (அமைப்பாளர், விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம்), ப.சுப்பராயன் (தலைவர், விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம்)
தந்தை பெரியார் படத்திறப்பு:
மாண்புமிகு எ.வ.வேலு (பொதுப்பணித் துறை அமைச்சர்)
அண்ணல் அம்பேத்கர் படத்திறப்பு:
தோழர் இரா.முத்தரசன் (மாநில செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கடசி)
அறிஞர் அண்ணா படத்திறப்பு:
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி.,
(தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி)
முத்தமிழறிஞர் கலைஞர் படத்திறப்பு:
கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
அன்னை நாகம்மையார் – மணியம்மையார் படத்திறப்பு: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (பொதுச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை),
சாவித்திரி பூலே படத்திறப்பு:
வழக்குரைஞர் அ.அருள்மொழி
(பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்)
நன்றியுரை:
வே.இரகுநாதன் (மாவட்டச் செயலாளர்,
விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்)
இணைப்புரை:
பிரின்சு என்னாரெசு பெரியார்
(மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)
அன்புடன் வரவேற்கும்:
மாநிலப் பகுத்தறிவாளர் கழகம்