கீழ்க்கண்ட விவரப்படி நடைபெறும் இந்த கூட்டங்களில் மாநில கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.
கூட்டத்தின் நோக்கம்:
1) பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் படிவங்கள் பெறுதல்
2) மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தா பெறுதல் 3) பகுத்தறிவு ஆசிரியரணி புதிய உறுப்பினர்களை சேர்த்தல்
மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கும், பகுத்தறிவு ஆசிரியர்களுக்கும் விரிவாக தகவல் அளித்து கூட்டங்களை சிறப்பாக அதிக எண்ணிக்கையில் ப.க.தோழர்கள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை நிலையம்