அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம்

அரியலூர்: மாலை 4.30 மணி

* இடம்: சிவக்கொழுந்து இல்லம், அரியலூர்

* தலைமை: தங்க.சிவமூர்த்தி (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

* முன்னிலை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), க.சிந்தனைச்செல்வன் (மாவட்ட செயலாளர்)

* கருத்துரை: கோபு.பழனிவேல் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), சி.காமராஜ் (மண்டலத் தலைவர்), சு.மணிவண்ணன் (மண்டல செயலாளர்)

* பொருள்: பயிற்சிப் பட்டறையின் செயல் திட்டங்கள் செயலாக்கம். மத்திய அரசின் தேசிய புதிய கல்விக் கொள்கை மற்றும் நீட் நுழைவுத்தேர்வை திரும்ப பெறுதல். ஒன்றியம் தோறும் தேசிய புதிய கல்விக் கொள்கையை விளக்கி கருத்தரங்கம் நடத்துதல். பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா. அமைப்புப் பணிகள் – இயக்க இதழ்களுக்கு சந்தா சேர்த்தல்

* வேண்டல்: பகுத்தறிவுச் சிந்தனையுள்ள தோழர்களுடன் குறித்த நேரத்தில் பங்கேற்க கனிவுடன் வேண்டுகிறோம்

* விழைவு: சீ.நீதிபதி (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), இரா.இராசேந்திரன் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி)